தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம் செய்துள்ளார்.
View More தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு – கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம்!TNGovt
கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம்!
கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.
View More கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம்!“சுகாதாரத் துறை கட்டமைப்பை திமுக அரசு பழுதாக்குகிறது” – அண்ணாமலை விமர்சனம்!
சுகாதாரத் துறை கட்டமைப்பை திமுக அரசு பழுதாக்கிக் கொண்டிருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
View More “சுகாதாரத் துறை கட்டமைப்பை திமுக அரசு பழுதாக்குகிறது” – அண்ணாமலை விமர்சனம்!திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!
திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் 320 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
View More திருவண்ணாமலை நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு புதிய அடுக்குமாடி குடியிருப்பு – புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
View More மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கவிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!
திருத்தணி சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
View More திருத்தணி சந்தைக்கு ’பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ எனப் பெயரிட தமிழ்நாடு அரசு முடிவு!“மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் அறிக்கை!
மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More “மேகதாது அணை ஆயத்தப்பணிகளை தடுக்காமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப்பார்ப்பது கண்டிக்கத்தக்கது” – ராமதாஸ் அறிக்கை!“சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது” – தமிழ்நாடு அரசு தகவல்!
சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
View More “சொத்து மற்றும் கொலை வழக்குகள் குறைந்துள்ளது” – தமிழ்நாடு அரசு தகவல்!“மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைக்கும் அபாயம்….” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
View More “மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைக்கும் அபாயம்….” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!