12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2022- 23 கல்வியாண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகளை மாநில பள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு…

View More 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்; கல்வித்துறை

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக கடந்த 9ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய…

View More சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் இயங்கும்; கல்வித்துறை

சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது- அமைச்சர் கீதா ஜீவன்

சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ​தமிழ்நாட்டில் தற்போது 43,190…

View More சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது- அமைச்சர் கீதா ஜீவன்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்து வந்த…

View More செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக…

View More பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்…

View More தமிழக பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறும் ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். “நம் பள்ளி நம்…

View More ”தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்காது” – அமைச்சர் அன்பில் மகேஸ்

10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை…

View More 10, 12ம் வகுப்புகள் வினாத்தாள் வெளியீடு..பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

மாணவர்கள் புகார் தெரிவிக்க உதவி எண் இனி பாடப்புத்தகங்களின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்படும்: அன்பில் மகேஸ் திருச்சியில் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள்…

View More பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை

கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.   கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும்…

View More கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை 10ம் வகுப்பு வரை நீட்டிக்க பரிசீலனை