16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணி

மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி 16-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும் அடித்துக்…

View More 16-வது நாளாக தொடர்கிறது புலியை தேடும் பணி

மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரியில் மக்களை அச்சுறுத்தி வரும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் மசினகுடி, சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கால்நடை களையும், 4 பேரையும் அடித்துக் கொன்ற…

View More மக்களை அச்சுறுத்தும் புலியை விரைவில் பிடித்துவிடுவோம்: அமைச்சர் ராமச்சந்திரன்

புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

மசினகுடி வனபகுதியில் சுற்றி வரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க T23 என பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று,…

View More புலியை கொல்ல வேண்டாம் – சென்னை உயர்நீதிமன்றம்

11வது நாளாக புலியை பிடிக்கும் பணி தீவிரம்

மசினகுடியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்கும் பணி 11வது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் புலி ஒன்று சமீப நாட்களாக கால்நடைகள் மற்றும், 4 மனிதர்களை அடித்துக்கொண்றுள்ளது. இந்நிலையில் இப்புலியை பிடிக்க அப்பகுதி…

View More 11வது நாளாக புலியை பிடிக்கும் பணி தீவிரம்

மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சி

கூடலூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிக்கும் முயற்சி, 10வது நாளாக இன்றும் தொடர்கிறது நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று, கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடி…

View More மோப்ப நாய், ட்ரோன் உதவியுடன் தொடர்கிறது புலியை பிடிக்கும் முயற்சி

இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்

இளைஞரை கவ்விச் சென்ற புலியை மூங்கில் கம்பால் தாக்கி அவர் நண்பர்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24பர்கனாஸில் உள்ள கொசாபா ( Gosaba) வனப்பகுதிக்குள் செல்ல, பொதுமக்களுக்கு…

View More இளைஞரை கவ்விச் சென்ற புலி: மூங்கில் கம்பால் போராடி மீட்ட நண்பர்கள்

புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு

மசினகுடியில் உலவும் புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி…

View More புலியை வேட்டையாட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து வழக்கு

பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

நீலகிரி அருகே மசினகுடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்கும் பணி இன்றும் தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் சிங்காரா வனப்பகுதியில் மசினகுடி அருகே, கால்நடைகள் மற்றும் 4 மனிதர்களை MDT23 என பெயரிடப்பட்ட புலி கொன்றதாக…

View More பொதுமக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்கும் பணி மீண்டும் தொடக்கம்

புலியை விரட்டிய செந்நாய்க் கூட்டம்: காட்டுக்குள் நடந்த கலாட்டா

செந்நாய் கூட்டத்தைக் கண்டு மிரண்ட புலி வனப்பகுதிக்குள் தப்பிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் கூடலூரை அடுத்த பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நல்ல மழை பெய்துவருகிறது. இதனால், காடு பச்சைப்…

View More புலியை விரட்டிய செந்நாய்க் கூட்டம்: காட்டுக்குள் நடந்த கலாட்டா

புலிகளிடம் சிக்கிய இளைஞர்கள் துடிதுடிக்க பலி: ஹெல்மெட்டால் தப்பியவர் கதறல்!

காட்டுக்குள் புலிகளிடம் சிக்கிய இளைஞர்களில் 2 பேர் துடிதுடிக்கக் கொல்லப் பட்டனர். ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தப்பித்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பிலிபிட் (Pilibhit). வனப்பகுதியான இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அதே பகுதியை…

View More புலிகளிடம் சிக்கிய இளைஞர்கள் துடிதுடிக்க பலி: ஹெல்மெட்டால் தப்பியவர் கதறல்!