ஜார்க்கண்ட மாநிலம் காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு…
View More ஜார்க்கண்ட காண்டே சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் – கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!Assembly Constituency
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மறு எண்ணிக்கை நடத்தி சரிபார்த்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!ராஜஸ்தான் கரண்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் – தோல்வியை தழுவிய அமைச்சர்!
ராஜஸ்தானில் கரண்பூர் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வி அடைந்தார். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக நவம்பர் 25-ம் தேதியும், டிசம்பர் 3-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.…
View More ராஜஸ்தான் கரண்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் – தோல்வியை தழுவிய அமைச்சர்!