புதுச்சேரி அரசு மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தபோது, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை மையத்தை பூட்டிவிட்டு அதன் சாவியை ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில…
View More புதுச்சேரி : அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரை பூட்டி சாவியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ஊழியர்கள்tamilisai soundararajan
குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் – அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நியூஸ் 7 தமிழுக்கு இன்று…
View More குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும் – அமைச்சர் மனோ தங்கராஜ்தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான் -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தமிழும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்…
View More தமிழும் ஆன்மீகமும் ஒன்றுதான் -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி
புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்றும், இதனால் வட இந்தியர் ஆதிக்கம் வரும் என்பது தவறான கருத்து என்றும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். உலக விண்வெளி…
View More புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதிதமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன்
நான் தமிழச்சி, விவேகானந்தரை பின்பற்றுபவள் அதனால் எதை வேண்டுமானாலும் பேசலாம். இவர்களைப் புண்படுத்துவதை மீறி பண்படுத்த வேண்டும் என்றால் பேசலாம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் “உலக சகோதரத்துவ தின விழா” நிகழ்ச்சி…
View More தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு சாரார் மட்டுமே காரணம் இல்லை-தமிழிசை சௌந்தர்ராஜன்ஷண்முகம் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்
செய்தி வாசிப்பில் தனது கம்பீரமான குரல்வளத்தால் அனைவரையும் கவர்ந்த ஷண்முகத்தின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப்…
View More ஷண்முகம் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு – துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரை
குழந்தைகளின் மனநிலை மாறி இருப்பதால், அவர்களை கண்ணாடி போல கையாள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசுப் பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ஆசிரியர் தின விழா…
View More குழந்தைகளை கண்ணாடி போல கையாள வேண்டும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை அறிவுரைபுதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால், இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரைக்குப் பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 9.30…
View More புதுச்சேரியில் ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைப்புபாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுக
பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை…
View More பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுககுடியரசுத்தலைவர் தேர்வு – உண்மையான சமூக நீதி: தமிழிசை சௌந்தரராஜன்
குடியரசுத்தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது உண்மையான சமூக நீதி காக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…
View More குடியரசுத்தலைவர் தேர்வு – உண்மையான சமூக நீதி: தமிழிசை சௌந்தரராஜன்