தேவைப்பட்டால் தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் பதவியை ராஜினாமா செய்த அதிபர் அஷ்ரப் கனி, அண்டை நாட்டில் தஞ்சம்…
View More தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்: பிரிட்டன் பிரதமர்Boris jhonson
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தன
இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் தளர்த்தப்பட்டன. இங்கிலாந்தில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், கொரோனா தொற்று…
View More இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தனஇங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமல்ல!
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில்…
View More இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமல்ல!தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொங்கல் வாழ்த்து!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். வணக்கம் என தொடங்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு தை…
View More தமிழர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் பொங்கல் வாழ்த்து!