மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!
மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையலறை, கல்வி நிலையம், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை நீக்கவேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி...