ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக மதுரை – ஜபல்பூர் இடையிலான சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் செங்கோட்டை – மதுரை ரயில் சேவை குறித்தும் முக்கிய அறிவிப்பு…
View More மதுரை – ஜபல்பூர் சிறப்பு ரயில் ரத்து உள்பட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட #SouthernRailways !Southern Railways
மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… நாளை #Train சேவையில் மாற்றம்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாளை (செப்.7) பொது…
View More மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… நாளை #Train சேவையில் மாற்றம்!தாம்பரம் – கொச்சுவேலி இடையே #SpecialTrain இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை தாம்பரம் – கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பொதுவாக விழாக்காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே நிர்வாகம்…
View More தாம்பரம் – கொச்சுவேலி இடையே #SpecialTrain இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!23 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய #Nilgiris மலை ரயில் சேவை!
23 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் நீலகிரி மாவட்டம் குன்னூர்…
View More 23 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய #Nilgiris மலை ரயில் சேவை!#Chennai மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு! நாளை இரவு ரயில் சேவையில் மாற்றம்!
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் செல்லும் மின்சார ரயில்களின் சேவையில் நாளை இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே சார்பில்…
View More #Chennai மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு! நாளை இரவு ரயில் சேவையில் மாற்றம்!ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
ரயிலில் பயணிப்போரின் சிரமத்தை கவனத்தில் கொண்டு 2 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை-செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து ஆக.13,…
View More ரயில் பயணிகள் கவனத்திற்கு! நெல்லை-செங்கல்பட்டு மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!வார விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு! இரவு 11 மணிக்கு தாம்பரம் – திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கம்!
வார விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க இன்று (09.08.2024) இரவு 11 மணிக்கு தாம்பரம் – திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. …
View More வார விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு! இரவு 11 மணிக்கு தாம்பரம் – திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கம்!சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் – காரணம் என்ன?
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடற்படை அனுமதிக்காக காத்திருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “சென்னை…
View More சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் – காரணம் என்ன?திருப்பதி – மன்னார்குடி விரைவு ரயில் சேவையில் மாற்றம்!
பொறியியல் பணி காரணமாக, திருப்பதியிலிருந்து விழுப்புரம் வழியாக மன்னார்குடி வரை இயக்கப்படும் பாமணி விரைவு ரயில் மாற்றுத் தடத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பணிகாரணமாக பாமணி விரைவு ரயில் மாற்றுத் தடத்தில் இயக்கப்படும்…
View More திருப்பதி – மன்னார்குடி விரைவு ரயில் சேவையில் மாற்றம்!6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!
மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலைரயில் சேவை ஆறு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியிலிருந்து – மேட்டுப்பாளையம் வரை மலைரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை பாதையின் இருபுறங்களிலும் அழகிய…
View More 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கிய நீலகிரி மலை ரயில் சேவை!