சென்னையில் 2வது நாளாக இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

சென்னையில் இன்று 2வது நாளாக வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

View More சென்னையில் 2வது நாளாக இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… பட்டியலில் நம்முடைய பெயர் உள்ளதா என்று எப்படி பார்ப்பது…?

தமிழ்நாட்டில் SIR-ன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில்  நம்முடைய பெயர் இடம் பெற்று இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்..? என்பது பற்றி இதில் பார்ப்போம்

View More வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… பட்டியலில் நம்முடைய பெயர் உள்ளதா என்று எப்படி பார்ப்பது…?

எஸ்.ஐ.ஆர் ; போலி வாக்குகளை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைத்த திமுகவின் கனவில் மண் – எடப்பாடி பழனிசாமி…!

தமிழ்நாட்டில் SIR-ன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் போலி வாக்குகளை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைத்த திமுகவின் கனவு மண்ணாக போயுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

View More எஸ்.ஐ.ஆர் ; போலி வாக்குகளை வைத்து ஆட்சியைப் பிடிக்க நினைத்த திமுகவின் கனவில் மண் – எடப்பாடி பழனிசாமி…!

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

எஸ்.ஐ.ஆர் ; தமிழ் நாட்டில் மாவட்ட வாரியாக வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்..!

தமிழ் நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது மாவட்டம் வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

View More எஸ்.ஐ.ஆர் ; தமிழ் நாட்டில் மாவட்ட வாரியாக வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்..!

”100 நாள் வேலைத் திட்டத்தை முற்றாக அழிக்க நினைக்கும் பாஜக” – திருமாவளவன் பேட்டி…!

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு முற்றாக அழித்து ஒழிக்க நினைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”100 நாள் வேலைத் திட்டத்தை முற்றாக அழிக்க நினைக்கும் பாஜக” – திருமாவளவன் பேட்டி…!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்த படிவங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

View More தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். திருத்தப்பணிகள் இன்றுடன் நிறைவு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

View More வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் இன்றுடன் நிறைவு!