முழு கொள்ளளவை நெருங்கும் செம்பரம்பாக்கம் ஏரி!
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கிருஷ்ணா நதி நீர் வரத்தை நிறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி. இதன் மொத்த கொள்ளளவு 2,645 மில்லியன்...