#TVKVijay : Political workshop for TV executives today!

#TVKVijay : தவெக நிர்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு…

View More #TVKVijay : தவெக நிர்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்!
kolathur, police,

கொளத்தூர் அருகே உள்ள கிராமங்களில் உலா வரும் #leopard | வனத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் சிறுத்தை உலா வருவதால், வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள…

View More கொளத்தூர் அருகே உள்ள கிராமங்களில் உலா வரும் #leopard | வனத்துறையை கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.  தொழில்துறை சார்பில், தஞ்சாவூர், சேலம் மாவடங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி வழியே இன்று…

View More மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
“On track to PM M.K.Stalin's #TrillionDollarTN target”... - Minister TRP Raja!

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் #TrillionDollarTN இலக்குப் பாதையில் பயணம்”… – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.  தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும், சேலம் மாவட்டம்…

View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் #TrillionDollarTN இலக்குப் பாதையில் பயணம்”… – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
India's first ever #AI technology campus event... Do you know where?

இந்திய அளவில் முதல்முறையாக #AI தொழில்நுட்ப வளாகத் தேர்வு… எங்கு தெரியுமா?

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இந்திய அளவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளாகத் தேர்வு (நேர்காணல்) நடத்தப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி…

View More இந்திய அளவில் முதல்முறையாக #AI தொழில்நுட்ப வளாகத் தேர்வு… எங்கு தெரியுமா?

காதலியை சேர்த்து வைக்கக் கோரி 5 முறை கிணற்றில் குதித்த காதலன்…எடப்பாடியில் பரபரப்பு!

எடப்பாடி அருகே காதலியை சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் கிணற்றில் குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் மகன் விஜய். இவருக்கும், கொங்கணாபுரம் அருகேயுள்ள…

View More காதலியை சேர்த்து வைக்கக் கோரி 5 முறை கிணற்றில் குதித்த காதலன்…எடப்பாடியில் பரபரப்பு!
Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளின் மேல் ஒரு…

View More தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணை இந்த வருடம் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.  தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 1925-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு 1934ஆம் ஆண்டு கட்டி…

View More நடப்பாண்டில் 2வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண்குழந்தை மீட்பு!

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை – வெண்ணிலா தம்பதியினருக்கு கடந்த…

View More சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண்குழந்தை மீட்பு!