சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை – வெண்ணிலா தம்பதியினருக்கு கடந்த…
View More சேலம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண்குழந்தை மீட்பு!child kidnap
’தெலங்கானாவில் நாள் ஒன்றுக்கு 10 குழந்தைகள் மாயம்’ – வெளியான அதிர்ச்சித் தகவல்
தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் 10 குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற பதிவு காப்பகத்தின் 2022-க்கான அறிக்கை கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் வெளியாகும் இந்த அறிக்கை, பல்வேறு சமூக…
View More ’தெலங்கானாவில் நாள் ஒன்றுக்கு 10 குழந்தைகள் மாயம்’ – வெளியான அதிர்ச்சித் தகவல்கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; காதல் ஜோடி கைது…
திருப்பூரில் காதல் ஜோடியால் கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் உயிருடன் போலிசார் மீட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மற்றும் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி அர்ஜூன் குமார் – கமலினி…
View More கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; காதல் ஜோடி கைது…5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்
ஐந்து மாத குழந்தையை 36 மணிநேரத்தில் கடத்தல் கும்பலிடம் இருந்து நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல்துறையினர் மீட்டனர். நெல்லை மாவட்டம், கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் இவர் தனது 5 மாத குழந்தையை கடந்த…
View More 5 மாதக் குழந்தை கடத்தல்: 36 மணி நேரத்தில் மீட்ட நெல்லை காவல் துறையினர்