கல்லூரி மாணவர்களை “ஜெய்ஸ்ரீராம்” என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மாணவர்களை “ஜெய்ஸ்ரீராம்” என கோஷமிட வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி – மனோ தங்கராஜ் கண்டனம்!RNRavi
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு – தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து
உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததை வரவேற்று திருப்பனந்தாள் ,
திருவிடைமருதூர் கடைவீதியில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
“ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்கதாக உள்ளது என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
View More “ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதிவு!“ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் மூக்குடைப்பு செய்திருக்கிறது” – திருமாவளவன் எம்.பி பேட்டி!
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் மூக்குடைப்பு செய்திருக்கிறது என திருமாவளவன் எம்பி பேட்டியளித்துள்ளார்.
View More “ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உச்சநீதிமன்றம் மூக்குடைப்பு செய்திருக்கிறது” – திருமாவளவன் எம்.பி பேட்டி!கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு – சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு – சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!“மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !
இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல் !முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து !
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து !“மகா சிவராத்திரி” – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “மகா சிவராத்திரி” – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!ரயில்வே அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துள்ளார்.
View More ரயில்வே அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!“முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது” – ஆளுநர் ஆர்.என். ரவி!
முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
View More “முதலமைச்சர் எனக்கெதிராக மக்களை வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது” – ஆளுநர் ஆர்.என். ரவி!