தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை குறித்த ஆளுநரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

தமிழ்நாட்டில் தலித்துகள் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்ற ஆளுநர் ஆர். என். ரவியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாட்டில் தலித்துகள் நிலை குறித்த ஆளுநரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

ஆர்.என்.ரவி மீதான விமர்சனம் – திமுக பிரமுகர் ராஜன் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள்!

நாகர்கோவில் திமுக பிரமுகர் ராஜன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

View More ஆர்.என்.ரவி மீதான விமர்சனம் – திமுக பிரமுகர் ராஜன் குறித்த அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள்!

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

சுதந்திர தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

“ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே…” – ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!

தமிழ்நாடு அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார்.

View More “ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே…” – ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!

“துணை வேந்தர்களை தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது” – ஆளுநர் ஆர்.என். ரவி பதிவு!

உதகையில் நடைபெற்ற மாநாட்டில் துணை வேந்தர்களை தடுத்த விதம் அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

View More “துணை வேந்தர்களை தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது” – ஆளுநர் ஆர்.என். ரவி பதிவு!

“அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்படுகிறார்” – ஆளுநர் ஆர்.என் ரவிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு!

அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்படுகிறார் என ஆளுநர் ஆர்.என் ரவியை குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டியுள்ளார்.

View More “அரசியலமைப்பை பாதுகாக்க தீர்க்கத்துடன் செயல்படுகிறார்” – ஆளுநர் ஆர்.என் ரவிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆளுநர் ஆர். என். ரவி அளித்துள்ளார்.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாட்டிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணை வேந்தர்கள் மாநாடு – செல்வப்பெருந்தகை கண்டனம்!

”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது” – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக பதிலடி!

ஆளுருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது என துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

View More ”ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கியுள்ளது” – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக பதிலடி!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு – கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம்!

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம் செய்துள்ளார்.

View More தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு – கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லெக்கர் விமர்சனம்!