இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடங்கியது. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு, பிறை பார்த்து அடுத்த 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி இரவு பிறை தெரிந்ததால்,…
View More ரமலான் நோன்பு சிறப்பு தொழுகையுடன் இன்று தொடக்கம்!