தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் என EWS 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரிப்பதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
View More EWS 10% இடஒதுக்கீடு: தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் – வழக்கறிஞர் பாலுRamadoss
சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து மேலும் ஒருவர் உயிரிழப்பு
மாங்காட்டில் மழைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்காக பல்வேறு இடங்களில் மழைநீர்…
View More சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து மேலும் ஒருவர் உயிரிழப்புபதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்: பா.ம.க. வலியுறுத்தல்
பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க புதிய சட்டம் கொண்டு வந்தது அதனை அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
View More பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டிற்கு புதிய சட்டம்: பா.ம.க. வலியுறுத்தல்”உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்” – பாமக நிறுவனர் இராமதாஸ்
உயர்வகுப்பு இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு, சமூக நீதி மீதான தாக்குதல் என்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய…
View More ”உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்” – பாமக நிறுவனர் இராமதாஸ்டெல்டா மாவட்டங்களில் நெல்பயிர் பாதிப்பு – இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான…
View More டெல்டா மாவட்டங்களில் நெல்பயிர் பாதிப்பு – இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்காப்பீட்டு நிறுவனங்களிடம் அதிக இழப்பீடு பெற்று தர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து அதிக இழப்பீடு பெற்று தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பருவம் தவறி…
View More காப்பீட்டு நிறுவனங்களிடம் அதிக இழப்பீடு பெற்று தர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்கம்போடியாவில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்- ராமதாஸ்
கம்போடியாவில் உணவின்றி சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கம்போடியாவில் வேலை தேடிச் சென்ற தமிழ்நாட்டைச்…
View More கம்போடியாவில் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்- ராமதாஸ்வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதி
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை எப்பாடு பட்டாலும் வென்றே தீருவோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும். கல்வி…
View More வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம் – ராமதாஸ் உறுதிதமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழை பயிற்றுமொழியாக அறிவித்து, தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும்…
View More தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்தமிழர்களுக்கு மட்டுமே வேலை – சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களிலும் தமிழர்களுக்கு மட்டுமே வேலை சட்டத்தை இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு…
View More தமிழர்களுக்கு மட்டுமே வேலை – சட்டம் இயற்ற ராமதாஸ் வலியுறுத்தல்