“காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து பிப்.28ம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, வருகின்ற 28-ம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

View More “காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து பிப்.28ம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!