36 C
Chennai
June 17, 2024

Tag : RahulGandhi

முக்கியச் செய்திகள் இந்தியா

வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Jeni
மக்களவை தேர்தலில் வயநாட்டைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.  இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று...
முக்கியச் செய்திகள் இந்தியா

“இடஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

Web Editor
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் எனவும்,  அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர்,  பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் என மிகுந்த நம்பிக்கையோடு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அகில...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“சாதிவாரி கணக்கெடுப்பு – இதுவே எனது கேரண்டி!” – ராகுல் காந்தி உறுதி!

Web Editor
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல,  வாழ்க்கையின் லட்சியம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இனிப்பு வழங்கிய சகோதரர் ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை கொடுப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Jeni
ஜூன் 4-ம் தேதி ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை அளிப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்புகளை தாண்டிச் சென்று ‘அண்ணன்’ மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிய ‘தம்பி’ ராகுல் காந்தி!

Jeni
 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கிச் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

Jeni
வயநாட்டில் உள்ள கல்பெட்டா பகுதியில் பேரணியாக சென்று ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கேரள மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“பிரதமர் மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தான் உள்ளது” – ராகுல் காந்தி விமர்சனம்!

Web Editor
பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் உள்ளது என மும்பை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

INDIA கூட்டணியின் பொதுக்கூட்டம் – மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Web Editor
INDIA கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!

Jeni
மக்களவை தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி...
முக்கியச் செய்திகள் இந்தியா

மக்களவைத் தேர்தல் – விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்!

Web Editor
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy