2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழக சட்ட மன்றத்தேர்தல் 2026யை முன்னிட்டு தமிழ் நாட்டியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

View More 2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!

”எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை” – ராகுல் காந்தி பதிவு

எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

View More ”எஸ்.ஐ.ஆர் என்பது ஒரு திணிக்கப்பட்ட கொடுங்கோன்மை” – ராகுல் காந்தி பதிவு

எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

View More எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி – காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

View More பிகார் : 2 ஆம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு!

”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” – ராகுல் காந்தி விமர்சனம்..!

பீகார் தேர்தலிலுல் மக்களின் வாக்குகளை திருட பாஜக விரும்புவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

View More ”பீகாரிலிலும் வாக்குகளை திருட பாஜக விரும்புகிறது” – ராகுல் காந்தி விமர்சனம்..!

பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து மீன் பிடித்தார்.

View More பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி – ராகுல் கடும் தாக்கு…!

பிரதமர் மோடி, மக்களுக்கு வேலை கொடுக்க முடியாததால் அவர்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார்என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் கடும் விமர்சித்துள்ளார்.

View More வேலை கொடுக்க முடியாததால் மக்களை இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாக்க முயலுகிறார் மோடி – ராகுல் கடும் தாக்கு…!

”டிரம்பை பார்த்து பயப்படுகிறார் பிரதமர் மோடி ” – ராகுல்காந்தி விமர்சனம்..!

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைப் பார்த்து பயப்படுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

View More ”டிரம்பை பார்த்து பயப்படுகிறார் பிரதமர் மோடி ” – ராகுல்காந்தி விமர்சனம்..!

”ராகுல் காந்தி, விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல” – திருநாவுக்கரசர் பேட்டி..!

மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல என்று முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

View More ”ராகுல் காந்தி, விஜயுடன் பேசியது கூட்டணிக்காக அல்ல” – திருநாவுக்கரசர் பேட்டி..!

காமராஜர் நினைவு நாள் – ராகுல் காந்தி பதிவு..!

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 50 வது நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி அவரை நினைவு கூர்ந்துள்ளார். 

View More காமராஜர் நினைவு நாள் – ராகுல் காந்தி பதிவு..!