கால் சென்டர் மூலம் மென்பொருளை பயன்படுத்தி வாக்கு மோசடி செய்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “வாக்கு மோசடி குறித்து விரைவில் ஆதாரங்கள் வெளியிடப்படும்” – ராகுல் காந்தி!Evidence
“பாலியல் வழக்கில் #NivinPauly-க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை!” க்ளீன் சீட் வழங்கிய காவல்துறை!
நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை…
View More “பாலியல் வழக்கில் #NivinPauly-க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை!” க்ளீன் சீட் வழங்கிய காவல்துறை!“எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!” – மக்களவை நெறிமுறைக் குழு திட்டவட்டம்!
மக்களவையில் கேள்வி கேட்க பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மக்களவை நெறிமுறைக் குழு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க…
View More “எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்!” – மக்களவை நெறிமுறைக் குழு திட்டவட்டம்!இலங்கையில் மனித புதைகுழிகள் தொடர்பான ஆதாரங்கள் அழிப்பு.. கோத்தபய ராஜபக்சே மீது குற்றச்சாட்டு!
இலங்கையில் படுகொலை செய்யப்பட்டவா்களின் புதைகுழிகள் தொடா்பான ஆதாரங்களை அப்போதைய ராணுவ அதிகாரியான கோத்தபய ராஜபக்சே அழித்ததாக தன்னாா்வ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இது குறித்து சா்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பு, இலங்கை…
View More இலங்கையில் மனித புதைகுழிகள் தொடர்பான ஆதாரங்கள் அழிப்பு.. கோத்தபய ராஜபக்சே மீது குற்றச்சாட்டு!