தொழில் அதிபரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்!
புதுச்சேரி அருகே தொழில் அதிபரிடம் விலாசம் கேட்பது போல் நடித்து ரூ. 36 லட்சம் பணம் மற்றும் 80 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரெயின்போ நகர் 6-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி...