“மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு கம்ப ராமாயணத்தில் தீர்வு உள்ளது” – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

“இன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயம் எதிர்கொள்கின்ற பல சிக்கல்களுக்கான
தீர்வுகள் கம்ப ராமாயணத்தில் உள்ளதாக கம்பன் விழாவில் புதுச்சேரி துணைநிலை
ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு…

View More “மனித சமுதாயம் எதிர்கொள்ளும் பல சிக்கல்களுக்கு கம்ப ராமாயணத்தில் தீர்வு உள்ளது” – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேச்சு!

புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

View More புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு!

நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் – மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் – மாணவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

“புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சுகாதாரத்துறையில்…

View More “புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

“மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி மாநிலம் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

View More “மாநில அந்தஸ்து பெறவில்லை என்றால் புதுச்சேரி பின்தங்கிய நிலையிலேயே இருக்கும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்!

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றம்.

View More புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்!

திருநள்ளாறு : அஷ்டமியை முன்னிட்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!

திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

View More திருநள்ளாறு : அஷ்டமியை முன்னிட்ட பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!

ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரிய பூஜை விழா – ஏராளமான பத்தர்கள் பங்கேற்பு!

காரைக்காலில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரிய பூஜை நடைபெற்றது.

View More ஸ்ரீராஜகணபதி ஆலயத்தில் சூரிய பூஜை விழா – ஏராளமான பத்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவையில் விண்வெளி வீரர்களுக்கு முதலமைச்சர்கள் வாழ்த்து!