மே 9ம் தேதி ட்ரெய்லர்…. ஜூன் 16ம் தேதி பட ரிலீஸ் – அசத்தல் அப்டேட் கொடுத்த ’ஆதிபுருஷ்’ படக்குழு
பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் மே மாதம் 9 ஆம் தேதியும், ஜூன் 16 ஆம் தேதி திரைப்படமும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக்...