தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை…
View More #Thoothukudi துப்பாக்கிச் சூடு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வா? மாவட்ட ஆட்சியர் மறுப்பு!