“மீன்வளத்தை பெருக்க கடல்பாசிக்கென்று நிதி ஒதுக்கியவர் பிரதமர் மோடி” – எல்.முருகன்!

டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டார்.

View More “மீன்வளத்தை பெருக்க கடல்பாசிக்கென்று நிதி ஒதுக்கியவர் பிரதமர் மோடி” – எல்.முருகன்!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

“இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்” – பிரதமர் மோடி!

தாய்நாட்டை மீட்பதற்கான கருவியாக திகழ்ந்தது வந்தே மாதரம் பாடல் தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்” – பிரதமர் மோடி!

கோவா தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

கோவா தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கோவா தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

“நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும்” – பிரதமர் நரேந்திர மோடி!

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

View More “நாட்டை மேம்படுத்த அம்பேத்கரின் கொள்கை பாதைகள் மேலும் ஒளிர செய்யும்” – பிரதமர் நரேந்திர மோடி!

“இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்” – பிரதமர் மோடி வாழ்த்து!

பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

View More “இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்” – பிரதமர் மோடி வாழ்த்து!

“சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பார்வையற்றோர் அணி” – பிரதமர் மோடி வாழ்த்து!

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பார்வையற்றோர் அணி” – பிரதமர் மோடி வாழ்த்து!

“பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமரை சந்திக்க தயாராக இருக்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பீகாரில் கைகளை உயர்த்துங்கள் என்று சொல்பவர்களுக்கு இனி இடமில்லை” – பிரதமர் மோடி!

பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “பீகாரில் கைகளை உயர்த்துங்கள் என்று சொல்பவர்களுக்கு இனி இடமில்லை” – பிரதமர் மோடி!

“அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும்” – பிரதமர் மோடி!

முதல் முறையாக வாக்களிக்கும் எனது இளம் நண்பர்கள் அனைவருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து வாக்காளர்களும் முழு உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும்” – பிரதமர் மோடி!