பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா…
View More சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதாPremalatha vijayakanth
தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5…
View More தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி அமமுக தேமுதிக கூட்டணியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக…
View More விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நாளை தொடங்க உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட,…
View More விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!“எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்த
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தை இப்போதே அரசியல் கட்சியினர் துவக்கிவிட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு…
View More “எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி” – பிரேமலதா விஜயகாந்தபட்ஜெட் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? பிரேமலதா கேள்வி
பட்ஜெட் பலன்கள் முறையாக மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை யாரும் கவனிப்பதில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல்…
View More பட்ஜெட் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? பிரேமலதா கேள்விகூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்!
கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும், என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் – பிரேமலதா…
View More கூட்டணி பேச்சுவார்த்தையை, அதிமுக விரைவில் தொடங்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்!