மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கான நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். இதுகுறித்து தவெக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது; தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி…

View More மகளிர் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை அணி – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

விருப்ப மனு அளித்தோரிடம் எப்போது நேர்காணல் – அதிமுக அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனு பெற்றவர்களுக்கான நேர்காணல், மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற மக்களவைப்…

View More விருப்ப மனு அளித்தோரிடம் எப்போது நேர்காணல் – அதிமுக அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு!

மக்களவை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் சென்னை எழும்பூர் உள்ள தலைமை அலுவலகத்தில்…

View More மக்களவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு!

“பாஜக கூட்டணிக்கு சமக தலைவர் சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம்” – இணை அமைச்சர் எல்.முருகன்!

சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்த நிலையில் “பாஜக கூட்டணிக்கு சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம்” என மத்திய இணை அமைச்சர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும்…

View More “பாஜக கூட்டணிக்கு சமக தலைவர் சரத்குமாரை அன்புடன் வரவேற்கிறோம்” – இணை அமைச்சர் எல்.முருகன்!

“எத்தனை முறை அழைத்தாலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை!” – விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

“அதிமுக எத்தனை முறை அழைத்தாலும் இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை” என தாம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.  கல்லூரி மாணவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா அக்கட்சியின் தலைவர்…

View More “எத்தனை முறை அழைத்தாலும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை!” – விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்!

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராமநாதபுரத்தில் விமான நிலையம்” – வேட்பாளர் நவாஸ் கனி பேட்டி!

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிவித்துள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி…

View More “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராமநாதபுரத்தில் விமான நிலையம்” – வேட்பாளர் நவாஸ் கனி பேட்டி!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப் போகும் முக்கிய அறிவிப்புகள் – ராகுல்காந்தி சூசகம்!

வேலையில்லாதோருக்கு நிவாரணம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என ராகுல் காந்தி ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி…

View More காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறப் போகும் முக்கிய அறிவிப்புகள் – ராகுல்காந்தி சூசகம்!

“குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு சொந்தமா”? – மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி!

குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு சொந்தமா? என மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.  விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More “குஜராத்தில் பிடிபட்ட போதைப்பொருட்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு சொந்தமா”? – மாணிக்கம் தாகூர் எம்.பி கேள்வி!

‘தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விசிக போட்டி’ – திருமாவளவன் அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அதன் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல்…

View More ‘தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விசிக போட்டி’ – திருமாவளவன் அறிவிப்பு!

“தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்” – கனிமொழி எம்.பி!

தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் பல இடங்களில் திமுக சார்பில் “எல்லோருக்கும் எல்லாம்”  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோட்டில் நடைபெறும் “எல்லோருக்கும்…

View More “தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்” – கனிமொழி எம்.பி!