அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?
மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல்...