நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்? – இந்த ஆண்டு 10 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்
கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு பத்து மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய...