தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமம் அமைச்சக்க மத்திய அரசிற்கு ஏதேனும் உத்தேசம் இருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது.…
View More தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமமா?parliament
நீட் விலக்கு மசோதாவின் நிலை? – உள்துறை அமைச்சகம் பதில்
தமிழகத்தின் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என மக்களவையில் உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி…
View More நீட் விலக்கு மசோதாவின் நிலை? – உள்துறை அமைச்சகம் பதில்இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- நிதியமைச்சர் விளக்கம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் உக்ரைன்- ரஷ்யா போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு காரணம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த…
View More இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் இதுதான்- நிதியமைச்சர் விளக்கம்‘ஊழல் என்று சொல்ல வேண்டாம்.. மாறாக’ – ப.சிதம்பரம் விமர்சனம்
நாடாளுமன்றத்தில் வார்த்தைகள் தடை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 18ம் தேதி கூட உள்ளது. இதையொட்டி மக்களவை மற்றும் மாநிலங்களவையில்…
View More ‘ஊழல் என்று சொல்ல வேண்டாம்.. மாறாக’ – ப.சிதம்பரம் விமர்சனம்முதலில் குடியரசு தலைவர் தேர்தல் ; அடுத்து மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் ?
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543இல் இருந்து 846ஆக உயர்த்தும் பணியை மத்திய அரசு, குடியரசு தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொடங்கும் எனத் தெரிகிறது. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை…
View More முதலில் குடியரசு தலைவர் தேர்தல் ; அடுத்து மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் ?நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்த திமுக!
இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஆளும் பாஜக 301 உறுப்பினர்கள் , மாநிலங்களவையில் 95 உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 53 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 29 என இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.…
View More நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்த திமுக!தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு?
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன் தேர்தல்…
View More தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு?“ஒரே கலாச்சாரம் – ஒரே உணவு முக்கியமல்ல. ஒரே நாடு – ஒரே வாழ்க்கைத் தரமே முக்கியம்”
ஒரே நாடு – ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு முக்கியமல்ல. ஒரே நாடு – ஒரே வாழ்க்கைத் தரமே முக்கியம் என்று நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தின் போது கனிமொழி என்.வி.என் சோமு…
View More “ஒரே கலாச்சாரம் – ஒரே உணவு முக்கியமல்ல. ஒரே நாடு – ஒரே வாழ்க்கைத் தரமே முக்கியம்”தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்
தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தும் ஆளுநரை மாற்ற வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரண்டாம் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கிய நிலையில், மக்களவையில்…
View More தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டும்; திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆதங்கம்போலியான செய்தியை பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்!
தேசத்திற்கு எதிரான செய்திகளையும், போலிச்செய்திகளையும் பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்களை முடக்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய இணையமச்சர் எல் முருகன்…
View More போலியான செய்தியை பரப்பிய 60 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்!
