பிரம மந்திரி கிராம சாலைகள் பராமரிப்பு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஃபகன் சிங் குலஸ்தே “ மாநில அரசே பராமரிக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார். மக்களவை திமுக…
View More பிரதம மந்திரி கிராம சாலைகளை மாநில அரசே பராமரிக்க வேண்டும்; எம்பி ஃபகன் சிங்parliament
பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?
பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள் உள்ளதாக நம்புவதாகவும், ஆனால் அந்த தகவலை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய பாதுகாப்புடை வீரர்கள்…
View More பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல்.
ஆளுநர் நீட் மசாதோவை திருப்பிய அனுப்பிய நிலையில் இன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என் ரவி , தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவைத்…
View More கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல்.சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !
மக்களவையில் எழுத்துப்பூர்வமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பத்து ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் பயனீட்டாளர் கட்டணத்தைக் குறைக்கவோ அல்லது மறு ஆய்வு செய்யவோ மத்திய அரசிடம் ஏதேனும்…
View More சுங்கச்சாவடி கட்டணம் மூலம் 81,227.55 கோடி ரூபாய் வருவாய் !“உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு @Mkstalin அவர்களே! “: ராகுல் காந்தி
ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் இன்று காலை நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலையில் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று…
View More “உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி திரு @Mkstalin அவர்களே! “: ராகுல் காந்தி1,098 நீதிபதிகளில் 83 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் : மத்திய சட்டத்துறை அமைச்சர் .
இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 1,098 நீதிபதிகள் பதவியில் உள்ளனர். இதில் 83 பேர் மட்டுமே பெண் நீதிபதிகளாக உள்ளனர் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள…
View More 1,098 நீதிபதிகளில் 83 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் : மத்திய சட்டத்துறை அமைச்சர் .ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் .
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று…
View More ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் .ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை; விசிக தலைவர் திருமாவளவன்.
எல்லோரும் எதிர்பாத்திருந்த யூனியன் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு ஆதராவாகவும், எதிராகவும், பல தலைவர்கள் தங்கள் அறிக்கைகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்ற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பட்ஜெட் சம்பந்தமாக…
View More ஏழை எளிய மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை; விசிக தலைவர் திருமாவளவன்.பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்
மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.…
View More பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…
View More நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’