பெட்ரோல், டீசல் விலை 10ரூ குறைப்பு; இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் குறைத்தும், மின் கட்டணத்தை ஒரு யூனிட்டிற்கு 5 ரூபாய் குறைத்தும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை…

View More பெட்ரோல், டீசல் விலை 10ரூ குறைப்பு; இம்ரான் கான் அதிரடி அறிவிப்பு

“தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பி

பிரதமர் மோடியுடன் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து சசி தரூர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே…

View More “தொலைக்காட்சி விவாதங்களால் பிரச்னை தீவிரமடையும்” – சசி தரூர் எம்.பி

பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

தொலைக்காட்சியில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். இதை முன்னிட்டு, ரஷ்யா…

View More பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?

பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள் உள்ளதாக நம்புவதாகவும், ஆனால் அந்த தகவலை பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொள்ள மறுப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் இந்திய பாதுகாப்புடை வீரர்கள்…

View More பாக். சிறையில் 83 இந்திய பாதுகாப்பு வீரர்கள்?

பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரீஹம் கான் சென்ற கார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் இரண்டாவது மனைவி ரீஹம் கான். ரீஹம் கான் தனது முதல் கணவர்…

View More பாகிஸ்தான் பிரதமரின் முன்னாள் மனைவி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு

டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா…

View More டெல்லியிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி- 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்…

View More ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையைச் சேர்ந்தவர் கொடூரமாகk கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக…

View More மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்

பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவர் சித்தரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள…

View More பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்

டி-20 உலகக் கோப்பை: 2-வது அரையிறுதியில் பாக். ஆஸி. இன்று மோதல்

டி-20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி…

View More டி-20 உலகக் கோப்பை: 2-வது அரையிறுதியில் பாக். ஆஸி. இன்று மோதல்