ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி- 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்…

View More ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்

மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

இலங்கையைச் சேர்ந்தவர் கொடூரமாகk கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக…

View More மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்

பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்

பாகிஸ்தானில் இலங்கையை சேர்ந்தவர் சித்தரவதை செய்து எரித்துக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள…

View More பாக்.கில் இலங்கை இளைஞர் எரித்துக்கொலை: ‘அவமானகரமான நாள்’- இம்ரான் கான்

டி-20 உலகக் கோப்பை: 2-வது அரையிறுதியில் பாக். ஆஸி. இன்று மோதல்

டி-20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் துபாயில் இன்று மோதுகின்றன. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி…

View More டி-20 உலகக் கோப்பை: 2-வது அரையிறுதியில் பாக். ஆஸி. இன்று மோதல்

நியூசிலாந்து அணியை வீழ்த்தியது: பாகிஸ்தானுக்கு 2 வது வெற்றி

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. டி- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன.…

View More நியூசிலாந்து அணியை வீழ்த்தியது: பாகிஸ்தானுக்கு 2 வது வெற்றி

உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 101-வது இடம்: பாக்., பங்களாதேஷை விட மோசம்

2021-ஆம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளை விட இந்தியாவில் பட்டினியால் வாடுவார் அதிகரித்துள்ளனர். உலக அளவில் பட்டினி, ஊட்டசத்து குறைபாடு…

View More உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவுக்கு 101-வது இடம்: பாக்., பங்களாதேஷை விட மோசம்

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டெல்லியில், பாகிஸ்தான் பயங்கரவாதி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பண்டிகை காலங்களில் தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக வந்த தகவலை அடுத்தும் டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ்…

View More டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

பாக். அணுசக்தி திட்டத்தின் தந்தை அப்துல் காதீர் கான் மறைவு

பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் தந்தை அப்துல் காதீர் கான் காலமானார். அவருக்கு வயது 85. பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் டாக்டர் அப்துல் காதிர் கான். கடந்த சில நாட்களாக உடல்…

View More பாக். அணுசக்தி திட்டத்தின் தந்தை அப்துல் காதீர் கான் மறைவு

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது ஹர்னாய் என்ற நகரம். இங்கிருந் து வடகிழக்கே 14 கி.மீ.…

View More பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு, 200 பேர் படுகாயம்

முகமது அலி ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சிலையை  தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் க்வாதரில் (Gwadar) நகரின் பாதுகாப்பு மிகுந்த மெரைன் டிரைவ் பகுதியில் கடந்த ஜூன் மாதம் முகமது…

View More முகமது அலி ஜின்னா சிலை தகர்ப்பு: தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு