34.5 C
Chennai
June 17, 2024

Tag : Omicron

முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

’புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது’ – விஞ்ஞானி தகவல்

G SaravanaKumar
புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான் பிஎஃப் 7 வைரஸ் தொற்று, இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று பெங்களூரைச் சேர்ந்த டிஐஜிஎஸ் நிறுவனத்தின் முன்னணி விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான்...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

சீனாவில் தாண்டவமாடும் கொரோனா – அதிகரிக்கும் உயிரிழப்புகள்

G SaravanaKumar
சீனாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவில் உள்ள தரவு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் ஒமிக்ரான் பிஎப்-7 வகை கொரோனா வைரஸ் பரவல்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம்

நாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை

EZHILARASAN D
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள்  தகவல் தெரிவித்துள்ளனர். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய வகை கொரோனா; ஒமிக்ரான் BF-7 அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள்

EZHILARASAN D
சீனாவில் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பிஎஃப் 7 வேகமாக பரவி வரும் நிலையில் அந்த வகை கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தற்போது காணலாம். ஒமைக்ரான் பிஎஃப் 7 தொற்று...
முக்கியச் செய்திகள் உலகம் கொரோனா

சீனாவில் கொரோனா பரவல் தீவிரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை

EZHILARASAN D
சீனாவில் புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனாவின் புதிய திரிபுகளான ஒமைக்ரான் பிஎஃப் 7 மற்றும் பிஏ...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கொரோனா பரவல் – பிரதமர் மோடி இன்று ஆலோசனை

EZHILARASAN D
உலக நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து  பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

வேகமெடுக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் 4 பேருக்கு ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் பாதிப்பு

EZHILARASAN D
சீனாவில் கொரோனா மீண்டும் பரவ காரணமான ஒமிக்ரான் பிஎப்.7 வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரிசோதனைகளை மீண்டும் தீவிரப்படுத்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் 29 பேருக்கு ஒமிக்ரான் தொற்று

G SaravanaKumar
தமிழ்நாட்டில் 29 பேருக்கு புதிதாக ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. வழக்கமான மரபணு...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

Janani
நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தடுப்பூசி...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைவு

G SaravanaKumar
கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,051 ஆக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புதியதாக 16 ஆயிரத்து...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy