அதிமுக அலுவலகம்: உச்சநீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ் தரப்பு

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.  ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்…

View More அதிமுக அலுவலகம்: உச்சநீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ் தரப்பு

அதிமுக அலுவலக சாவி இபிஎஸ் தரப்புக்கே…உயர்நீதிமன்றம்

இபிஎஸ் தரப்புக்கு அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி…

View More அதிமுக அலுவலக சாவி இபிஎஸ் தரப்புக்கே…உயர்நீதிமன்றம்

எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற அதிமுக கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி சிறப்பு…

View More எதிர்க்கட்சி துணைத் தலைவராகிறார் ஆர்.பி.உதயகுமார்

நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

நடந்தது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்று சசிகலா தெரிவித்தார். அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்தது. இந்த விழாவில் சசிகலா பேசியதாவது: எம்.ஜி.ஆர் அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில்…

View More நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்: ஓபிஎஸ்

தன்னை மீறி அதிமுக வரவு – செலவு கணக்குகளை மேற்கொள்ளக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த பொதுக்குழுவில்…

View More இன்று வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர்: ஓபிஎஸ்

அதிமுக அலுவலகத்திற்கு சீல்; உயர்நீதிமன்றத்தை நாடிய இபிஎஸ்

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று நடந்த அதே சமயத்தில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அப்போது, எடப்பாடி…

View More அதிமுக அலுவலகத்திற்கு சீல்; உயர்நீதிமன்றத்தை நாடிய இபிஎஸ்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர்; ஓபிஎஸ்ஸை நீக்க அதிமுக கடிதம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க அதிமுக கடிதம் அளித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி…

View More எதிர்க்கட்சித் துணைத் தலைவர்; ஓபிஎஸ்ஸை நீக்க அதிமுக கடிதம்

துணைப் பொதுச்செயலாளர் பதவி; யாருக்கு வாய்ப்பு?

அதிமுகவில் மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை…

View More துணைப் பொதுச்செயலாளர் பதவி; யாருக்கு வாய்ப்பு?

சொந்த நலனுக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு: சசிகலா

தற்போது கூட்டிய பொதுக்குழுவே தவறானது என சசிகலா கூறியுள்ளார். சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானமும்…

View More சொந்த நலனுக்காக கூட்டப்பட்ட பொதுக்குழு: சசிகலா

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார் இபிஎஸ்!

அதிமுக பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.…

View More அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார் இபிஎஸ்!