தேவர் தங்க கவசத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் – செல்லூர் ராஜூ பதில்
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கையில் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மாமன்னர்கள் மருது சகோதரர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் தமிழ் சங்கம் ரோட்டில்...