ஓ.பன்னீர்செல்வத்துடன் எப்படி இணைந்து செயல்பட முடியும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து எடப்பாடி…
View More ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த இபிஎஸ்o Panneerselvam
ஒன்றிணைந்து செயல்படலாம்; இபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு
மீண்டும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை எதிர்ப்பு உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில்…
View More ஒன்றிணைந்து செயல்படலாம்; இபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்புஅதிமுக பொதுக்குழு வழக்கு; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், “ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான்…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு; தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்அதிமுக பொதுக்குழு வழக்கு; உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு; உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்புஓபிஎஸ் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிய மனு-காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள், பொருள்களை எடுத்த சென்றதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீதான புகாரை சிபிஐ விசாரணைக்கு கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக…
View More ஓபிஎஸ் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு கோரிய மனு-காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவுஉச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடு
அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் ஜீலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த…
View More உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மேல்முறையீடுஅதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ் வழக்கு விரைவில் விசாரணை
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்கிறது. அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து…
View More அதிமுக பொதுக்குழு; ஓபிஎஸ் வழக்கு விரைவில் விசாரணைஅதிமுக பொதுக்குழு வழக்கு: திருப்பி அனுப்பிய உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு விவகாரத்தை மீண்டும் உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பியது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வ ம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.…
View More அதிமுக பொதுக்குழு வழக்கு: திருப்பி அனுப்பிய உச்சநீதிமன்றம்இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். தனித்தனியே வரவேற்கின்றனர். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்…
View More இபிஎஸ் – ஓபிஎஸை சந்திப்பாரா பிரதமர் மோடி?தளவாய் சுந்தரம் உள்பட 7 பேரை அதிமுகவை விட்டு நீக்கிய ஓபிஎஸ்!
அதிமுகவில் இருந்து தளவாய் சுந்தரம், வைகைச் செல்வன், என்.ஆர். சிவபதி, வேடச்சந்தூர் பரமசிவம் உள்பட 7 பேரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளாதவது: கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில்…
View More தளவாய் சுந்தரம் உள்பட 7 பேரை அதிமுகவை விட்டு நீக்கிய ஓபிஎஸ்!