நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More சீமானின் மேல்முறையீட்டு வழக்கு – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!NTK
கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும் ஆணையை திரும்பப் பெறுக – சீமான் வலியுறுத்தல்!
கனிம அகழ்வுத் திட்டங்களுக்குப் பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் குறிப்பாணையைதிரும்பப் பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More கனிம சுரங்கங்கள் அமைக்க பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து அளிக்கும் ஆணையை திரும்பப் பெறுக – சீமான் வலியுறுத்தல்!நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நடிகை புகார் விவகாரத்தில் சீமான் தரப்பு தனது மன்னிப்பு கோரிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More நடிகை புகார் விவகாரத்தில் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமிக்கு சீமான் அஞ்சலி!செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு – மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!
செஞ்சியில் நாதக கூட்டத்தில் சீமான் செய்தியாளர்களை நோக்கி தாக்குவது போல் வேகமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
View More செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு – மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் திரையரங்கில் வெளியாகி தமிழ் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கிய கிங்டம் படம் வெளியான தருமபுரி திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்.
View More ’தருமபுரியில் கிங்டம் படம் வெளியான திரையரங்கை நாதகவினர் முற்றுகையிட்டனர்’‘கிங்டம்’ படத்திற்கு எதிராக போராட்டம் – கோவையில் நாதகவினர் கைது!
‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் (நாதக) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
View More ‘கிங்டம்’ படத்திற்கு எதிராக போராட்டம் – கோவையில் நாதகவினர் கைது!’தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம்’- கிங்டம் தயாரிப்பு நிறுவனம்!
கிங்டம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
View More ’தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் அதற்கு வருந்துகிறோம்’- கிங்டம் தயாரிப்பு நிறுவனம்!“நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!
கவினின் உடலுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திவிட்டு இத்தகைய சம்பவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
View More “நான் ஆட்சிக்கு வந்தால்” – கவின் ஆணவப்படுகொலை குறித்து பேசிய சீமான்!”திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டுமே” – பழனிசாமிக்கு சீமான் பதில்!
எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்த நிலையில் “திமுகவை எதிர்க்கும் ஒரே அணி
நாங்கள் மட்டும் தான்” என நாதக சீமான் பதிலளித்துள்ளார்.
