பார்க்கிங் தகராறில் நீதிபதியின் மகனை தாக்கியதாக நடிகர் தர்ஷனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
View More பார்க்கிங் தகராறு – நீதிபதி மகனை தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது!BIGG BOSS
Bigg Boss 8 டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்… பெற்ற பரிசுகள் என்ன?
பிக் பாஸ் சீசன் 8-ன் கிராண்ட் ஃபனலில் மேடை பேச்சாளர் முத்துக்குமரன் வெற்றிபெற்று டைட்டிலை தட்டிச்சென்றார்.
View More Bigg Boss 8 டைட்டிலை தட்டி தூக்கிய முத்துக்குமரன்… பெற்ற பரிசுகள் என்ன?“அகம் TV வழியே.. அகத்திற்குள்” – #BiggBoss நிகழ்ச்சியில் ரீஎண்ட்ரி கொடுக்கிறாரா Kamal Hasan ?
பிக்பாஸ் நிக்ழ்ச்சியை கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.…
View More “அகம் TV வழியே.. அகத்திற்குள்” – #BiggBoss நிகழ்ச்சியில் ரீஎண்ட்ரி கொடுக்கிறாரா Kamal Hasan ?#BiggBoss8 | ஆள்மாறாட்ட வேலை… சம்பவம் செய்த சௌந்தர்யா!
ஆள்மாறாட்ட போட்டியில் அசத்தலாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சௌந்தர்யா. மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. தொகுப்பாளர் தொடங்கி போட்டியின் அம்சங்கள் என…
View More #BiggBoss8 | ஆள்மாறாட்ட வேலை… சம்பவம் செய்த சௌந்தர்யா!“ஒற்றுமை ரொம்ப முக்கியம்” – #BiggBoss வீட்டில் சிவகார்த்திகேயன்?
அமரன் பட புரமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8 கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தொடரை விஜய் சேதுபதி எவ்வாறு வழங்குவார்…
View More “ஒற்றுமை ரொம்ப முக்கியம்” – #BiggBoss வீட்டில் சிவகார்த்திகேயன்?#BiggBoss8 : மனசாட்சி என்றால் என்ன? இணையத்தில் பேசுபொருளான முத்துக்குமரனின் கேள்வி!
2-வது வாரமான நேற்று, பிக்பாஸ் வீட்டில் முத்துக்குமரன் எழுப்பிய கேள்வி இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனை நடிகர்…
View More #BiggBoss8 : மனசாட்சி என்றால் என்ன? இணையத்தில் பேசுபொருளான முத்துக்குமரனின் கேள்வி!#BiggBoss8 | இந்த வார எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் நடிகர் அர்ணவ் வெளியேற்றப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த…
View More #BiggBoss8 | இந்த வார எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?#BiggBoss8 | வைல்டு கார்டில் அதிரடியாக களமிறங்கும் சீரியல் நடிகை? யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் அர்ணவின் மனைவி திவ்யா வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று…
View More #BiggBoss8 | வைல்டு கார்டில் அதிரடியாக களமிறங்கும் சீரியல் நடிகை? யார் தெரியுமா?இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 8 போட்டியின் முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 கடந்த…
View More இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார் தெரியுமா?இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் இவரா? வெளியான புதிய தகவல்!
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் போட்டியாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி…
View More இந்த வாரம் #BiggBoss வீட்டிலிருந்து வெளியேறிய நபர் இவரா? வெளியான புதிய தகவல்!