விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? – சீமான் கண்டனம்!NTK
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீமான் இரங்கல்!
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீமான் இரங்கல்!“மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!
வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளியாவார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “மாமன்னர் அழகுமுத்துக்கோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? – சீமான் ஆவேசம்!
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா என்று சீமான் கேள்வி எழப்பியுள்ளார்.
View More விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? – சீமான் ஆவேசம்!அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? – சீமான் கண்டனம்!
தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? – சீமான் கண்டனம்!தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்? – சீமான் கேள்வி?
தனியார் பள்ளிகள் மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்? – சீமான் கேள்வி?“இயக்குநர் பாக்யராஜ் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு” – சீமான்!
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகுந்த அதிர்ச்சியையும், உருக்கமான இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
View More “இயக்குநர் பாக்யராஜ் மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஏற்பட்டப் பேரிழப்பு” – சீமான்!“படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம்” – சீமான் கண்டனம்!
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More “படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம்” – சீமான் கண்டனம்!“எரிகாற்று உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” – சீமான்!
எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More “எரிகாற்று உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” – சீமான்!‘நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’… ‘வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம்’ – சீமான்!
உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
View More ‘நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’… ‘வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம்’ – சீமான்!