முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!#northeastmonsoon
வடகிழக்கு பருவமழை : செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More வடகிழக்கு பருவமழை : செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு!கனமழை எதிரொலி ; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மூன்று மாவட்டங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கனமழை எதிரொலி ; 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிக கனமழை!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மிக கனமழை!நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
View More வடகிழக்குப் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நாளை 27 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் நாளை 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!
தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?