தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?#IMD
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நாளை நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?ஒடிசாவில் கரையை கடந்தது ‘அக்வான்’ புயல்!
அக்வான் புயல் கோபால்பூர் அருகே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா பகுதியில் கரைகயைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More ஒடிசாவில் கரையை கடந்தது ‘அக்வான்’ புயல்!வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: நவ.16-ல் புயலாக மாற வாய்ப்பு!“வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!” – வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More “வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!” – வானிலை மையம்வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நாளை இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
View More வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்!நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?கனமழை எச்சரிக்கை : 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
முரசு முயல் வலுப்பெற்றதையடுத்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கனமழை எச்சரிக்கை : 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!