இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நாளை 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இரவு 10 மணிவரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இரவு 10 மணிவரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?