“தவெக-வின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” – டிடிவி தினகரன்

தமிழக அரசியலில் குதிரை பேரத்தை அறிமுகப்படுத்திய தவெக தற்போது குதிரை பேரம் குறித்துப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவதற்கு இணையானது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “தவெக-வின் தற்குறித் தனமான நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” – டிடிவி தினகரன்

“கைதிகள் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

கைதிகள் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “கைதிகள் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

View More அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா : நிதியுதவி மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கிய முதல்வர் விஜய்!

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் முதலமைச்சர் விஜய் விளையாட்டுவீரர்களுக்கு நிதியுதவி மற்றும் சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

View More முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா : நிதியுதவி மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கிய முதல்வர் விஜய்!

உலகத் திறன் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

View More உலகத் திறன் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!

வடகிழக்கு பருவமழை : செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு!

செம்பரம்பாக்கம் ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More வடகிழக்கு பருவமழை : செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு!

“குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது?” – கனிமொழி

குழந்தைகளை வைத்து, ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார் என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது?” – கனிமொழி

“வேளாண் இலவச மின் இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்துக” – அன்புமணி வலியுறுத்தல்!

வேளாண் இலவச மின்சார இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “வேளாண் இலவச மின் இணைப்புகளை ஆண்டுக்கு 1 லட்சமாக உயர்த்துக” – அன்புமணி வலியுறுத்தல்!

மருது சகோதரர்களின் நினைவு நாள் : முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!

விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More மருது சகோதரர்களின் நினைவு நாள் : முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி!