“தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் – வானிலை மைய இயக்குனர் துரை”

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் – வானிலை மைய இயக்குனர் துரை”

மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More மாலை 4 மணி வரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது…!

வடகிழக்குப் பருவமழை: தயார்நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுகன் ஆய்வு மேற்கொண்டார்.

View More வடகிழக்குப் பருவமழை: தயார்நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதலமைச்சர் நாளை ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து உள்ளார்.

View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதலமைச்சர் நாளை ஆலோசனை!