மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பிரியங்கா காந்திக்கும், ஜார்கண்ட் மாநிலத்தில் மீண்டும்…
View More “மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது” – விசிக தலைவர் திருமாவளவன்ByElections
உத்தரகாண்ட் – ஆட்சியில் பாஜக இருக்கும் போது இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் பாஜக இருக்கும் நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கொடி நாட்டி இருப்பது கவனம் பெற்றுள்ளது. 7 மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில்…
View More உத்தரகாண்ட் – ஆட்சியில் பாஜக இருக்கும் போது இடைத்தேர்தலில் கொடி நாட்டிய காங்கிரஸ்!ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு ஜூலை…
View More ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை!“திமுகவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” – விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி பரப்புரை!
விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த…
View More “திமுகவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” – விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி பரப்புரை!விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மனு தாக்கல்!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். …
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மனு தாக்கல்!இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!
இடைத்தேர்தல், ஆளும் கட்சியின் மீதான மதிப்பீடு என்பது மாறி, இப்போது எடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது. இடைத்தேர்தல்களின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்கலாம். திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். 1973…
View More இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்!