உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
View More ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டினர் பயில தடை – ட்ரம்பின் நெருக்கடிக்கு வலுக்கும் எதிர்ப்பு!Harvard University
“மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன” – ஹார்வர்டு பல்கலை. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஏலியன்கள் பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பூமிக்கு வெளியே எதாவது உயிரினங்கள் உள்ளனவா என்பதே ஆய்வாளர்கள் மத்தியில் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இவ்வளவு பெரிய…
View More “மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன” – ஹார்வர்டு பல்கலை. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு! பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண்!
பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வு செய்ததற்காக, அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டின் என்பவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாதெமி, நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகளை கடந்த…
View More கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு! பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெறும் 3-வது பெண்!ஐஎம்எஃப்-லிருந்து வெளியேறுகிறார் கீதா கோபிநாத்
தனது சேவை காலம் 2022ல் முடிவடையும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (ஐஎம்எஃப்) ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு திரும்புகிறார் ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத். மைசூரை பூர்விகமாக கொண்ட கீதா, டெல்லி பல்கலைக்கழகத்தில்…
View More ஐஎம்எஃப்-லிருந்து வெளியேறுகிறார் கீதா கோபிநாத்