இயற்பியலுக்கான நோபல் பரிசு – எலக்ட்ரான் தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!
இயற்பியலுக்கான நோபல் பரிசு எலக்ட்ரான் தொடர்பான ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக...