வேதியலுக்கான நோபல் பரிசு: அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!
3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி வெளியிட்ட அறிவிப்பில், 2023ம் ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு, 3 வேதியியல் விஞ்ஞானிகளுக்கு...