2022ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வெவ்வேறு நாடுகளைச் சார்ந்த விஞ்ஞானிகள் மூவருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அறிவியல், இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல் முதலிய பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது.…
View More இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்புNobel Prize
நியாண்டர்தால் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ’ஸ்வாண்டே பாபோ’ என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
2022ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வாண்டே பாபோ ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானியானியான ஸ்வாண்டே பாபோ 2022 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசை “அழிந்துபோன ஹோமினின்கள் மற்றும் மனித பரிணாமத்தின் மரபணுக்கள் பற்றிய”…
View More நியாண்டர்தால் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ’ஸ்வாண்டே பாபோ’ என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதுவேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2021-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு பெஞ்சமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லன் ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1901-ம் ஆண்டு முதல் இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய ஐந்து துறைகளின் சாதனையாளர்களுக்கு…
View More வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு